Teqtoe
வெப்சைட் · வெப் ஆப் · ERP · WordPress · SEO

உங்க பிசினஸை வளர்க்கும் வெப்சைட் & சாஃப்ட்வேர்.

கடைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கம்பெனிகள் — ஊரோ நகரமோ, எல்லோருக்கும். தெளிவான விலை, உறுதியான நேரம், தமிழிலோ ஆங்கிலத்திலோ விளக்கம்.

உங்களுக்கு என்ன வேணும்? தொட்டு பாருங்க
  • இலவச ஆலோசனை
  • தவணை முறை கட்டணம்
  • சோர்ஸ் கோட் உங்களுக்கே
புது என்குயரி வந்துள்ளதுஉங்க வெப்சைட் மூலம் · இப்போது
50+ப்ராஜெக்ட்ஸ் முடிந்தது
30+மகிழ்ச்சியான கிளையண்ட்ஸ்
48 மணிநிலையான விலை விவரம்
24/7சப்போர்ட்
சேவைகள்

உங்க பிசினஸுக்கு ஆன்லைனில் தேவையான அனைத்தும்

₹[PRICE] முதல்

வெப்சைட் டிசைன்

Google-ல் தெரியும், மொபைலில் அழகா ஓடும், பார்ப்பவர்களை கஸ்டமர்ஸா மாற்றும் வெப்சைட்.

  • பிசினஸ் வெப்சைட்
  • ரீடிசைன்
  • லேண்டிங் பேஜ்
  • இரு மொழி
தனி விலை

வெப் அப்ளிகேஷன்

உங்க வேலை முறைக்கு ஏற்ற கஸ்டம் சாஃப்ட்வேர் — React, Node.js, Python.

  • மருத்துவமனை (HMS)
  • பள்ளி / LMS
  • வழக்கறிஞர் டைரி
  • CRM
தனி விலை

ERP & பில்லிங் சாஃப்ட்வேர்

நோட்டு, Excel-க்கு பதிலா ஸ்டாக், பில்லிங், ஊழியர், ரிப்போர்ட் — ஒரே சிஸ்டம்.

  • GST பில்லிங்
  • இன்வெண்டரி
  • HRMS
  • ரிப்போர்ட்ஸ்
₹[PRICE] முதல்

WordPress & ஆன்லைன் ஸ்டோர்

நீங்களே மாற்றக்கூடிய வெப்சைட், பேமெண்ட் & ஆர்டர் டிராக்கிங்குடன் ஆன்லைன் ஸ்டோர்.

  • WooCommerce
  • UPI & கார்டு
  • ப்ளாக்
  • ஸ்பீட்
மாதம் ₹[PRICE] முதல்

SEO சேவைகள்

Google & Google Maps-ல் முதலில் தெரிய — லோக்கல் SEO, ஆன்-பேஜ், டெக்னிக்கல் SEO, மாதாந்திர ரிப்போர்ட்.

  • லோக்கல் SEO
  • Google Maps
  • கீவேர்ட்ஸ்
  • மாதாந்திர ரிப்போர்ட்

நாங்கள் செய்யும் ஒவ்வொரு வெப்சைட்டும் SEO-க்கு ரெடி — வேகமானது, மொபைலுக்கு ஏற்றது, Google-க்கு ஏற்ற அமைப்பு.

பிசினஸுக்கு ஏற்ற தீர்வு

உங்க பிசினஸை தேர்ந்தெடுங்க. என்ன மாறும்னு பாருங்க.

உங்களை மாதிரி பிசினஸ்களுக்கு நாங்க தீர்க்கும் உண்மையான பிரச்சனைகள்.

இப்போது
  • ஆன்லைனில் தேடினா உங்க கடை வரல
  • ஆர்டர்கள் போன் கால் மூலம் மட்டும்
  • ரெகுலர் கஸ்டமர்ஸ் பதிவு இல்லை
Teqtoe-வுடன்
  • உங்க பொருட்கள் & Google Maps-உடன் வெப்சைட்
  • நேரா WhatsApp-ல் ஆர்டர்
  • எளிய பில்லிங் & கஸ்டமர் லிஸ்ட்
எங்கள் பரிந்துரைவெப்சைட் + WhatsApp ஆர்டர்முழு தீர்வை பாருங்க →
வெப்சைட் ரீடிசைன்

உங்க வெப்சைட் இன்னும் 2010-லயே இருக்கா?

பழைய வெப்சைட் சத்தமில்லாம உங்க கஸ்டமர்ஸை போட்டியாளர்களிடம் அனுப்புது. தொட்டு ஒப்பிட்டு பாருங்க.

  • மொபைலுக்கு ஏற்றது
  • 3 விநாடிக்குள் ஓபன் ஆகும்
  • WhatsApp & கால் பட்டன்
  • Google-ல் தெரியும்
என் வெப்சைட்டை இலவசமா செக் பண்ணுங்க →
நாங்கள் உருவாக்குபவை

தினமும் பிசினஸ்களை இயக்கும் சிஸ்டம்கள்

மருத்துவம்

மருத்துவமனை மேலாண்மை சிஸ்டம்

அப்பாயிண்ட்மெண்ட், நோயாளி பதிவு, பில்லிங், பார்மசி — ஒரே பாதுகாப்பான சிஸ்டம்.

சட்டம்

வழக்கறிஞர் டைரி மேலாண்மை

கேஸ் டிராக்கிங், விசாரணை ரிமைண்டர், கிளையண்ட் ஃபைல்கள் — கம்ப்யூட்டரிலும் போனிலும்.

கல்வி

பள்ளி மேலாண்மை & LMS

அட்மிஷன், அட்டெண்டன்ஸ், கட்டணம், ஆன்லைன் வகுப்புகள் — ஆசிரியர், பெற்றோர் தினமும் பயன்படுத்துவது.

எப்படி வேலை செய்கிறோம்

யோசனையிலிருந்து லாஞ்ச் வரை 4 தெளிவான படிகள்

  1. இலவச ஆலோசனை

    உங்க பிசினஸையும் தேவையையும் புரிஞ்சுக்குவோம்.

    உங்களுக்கு கிடைப்பது: உங்களுக்கு ஏற்ற தீர்வு பற்றிய தெளிவு
  2. நிலையான திட்டம்

    48 மணி நேரத்தில் வேலை, விலை, நேரம் எழுத்துப்பூர்வமா.

    உங்களுக்கு கிடைப்பது: எழுத்துப்பூர்வ விலை & நேர அட்டவணை
  3. டிசைன் & உருவாக்கம்

    வாரா வாரம் அப்டேட் — ஒவ்வொரு படியும் நீங்க அப்ரூவ் பண்ணலாம்.

    உங்களுக்கு கிடைப்பது: நீங்க அப்ரூவ் பண்ண டிசைன் & லைவ் ப்ரிவ்யூ
  4. லாஞ்ச் & சப்போர்ட்

    லைவ் பண்ணி, பயிற்சி கொடுத்து, தொடர்ந்து சப்போர்ட் பண்ணுவோம்.

    உங்களுக்கு கிடைப்பது: லைவ் வெப்சைட் + பயிற்சி + சப்போர்ட்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வெப்சைட்டுக்கு எவ்வளவு ஆகும்?

வெப்சைட் ₹[PRICE]-லிருந்து ஆரம்பம். ஆப், ERP தேவைகளை பொறுத்து — இலவச ஆலோசனைக்கு பிறகு நிலையான விலை சொல்வோம்.

எவ்வளவு நாள் ஆகும்?

பெரும்பாலான வெப்சைட்கள் [2–4] வாரம். ஆப், ERP-க்கு சரியான நேரத்தை திட்டத்தில் சொல்வோம்.

எனக்கு டெக்னாலஜி தெரியாது. பரவாயில்லையா?

கண்டிப்பா. எல்லாத்தையும் எளிய தமிழில் அல்லது ஆங்கிலத்தில் விளக்கி, டெக்னிக்கல் வேலையை நாங்களே பார்த்துக்கொள்வோம்.

என் பழைய வெப்சைட்டை புதுசா மாற்ற முடியுமா?

முடியும். உங்க டொமைன், கன்டென்ட் எல்லாம் பாதுகாப்பா புது டிசைனுக்கு மாற்றுவோம்.

கோட் எனக்கு சொந்தமா? NDA கையெழுத்திடுவீர்களா?

இரண்டுக்கும் ஆமாம். இறுதி கட்டணத்துக்கு பிறகு வெப்சைட், சோர்ஸ் கோட் முழுக்க உங்களுடையது.

என் வெப்சைட் & டேட்டா பாதுகாப்பா இருக்குமா?

ஆமாம். ஒவ்வொரு ப்ராஜெக்டிலும் HTTPS, பாதுகாப்பான லாகின், ரெகுலர் பேக்கப், செக்யூரிட்டி அப்டேட்ஸ் உண்டு.

உங்க பிசினஸ் பத்தி சொல்லுங்க

இலவச ஆலோசனை, 48 மணி நேரத்தில் நிலையான விலை. எந்த கட்டாயமும் இல்லை.

இந்தியா முழுவதும் ஆன்லைனில் சேவை

ஒரு வேலை நாளுக்குள் பதில் தருவோம். உங்க விவரங்கள் உங்களை தொடர்பு கொள்ள மட்டுமே — தனியுரிமை கொள்கை.

அழைக்க WhatsApp