வெப்சைட் டிசைன்
Google-ல் தெரியும், மொபைலில் அழகா ஓடும், பார்ப்பவர்களை கஸ்டமர்ஸா மாற்றும் வெப்சைட்.
மேலும் அறிய →ரெடிமேட் சாஃப்ட்வேர் சரியா பொருந்தலைன்னா, உங்களுக்கு தேவையானதை சரியா உருவாக்கித் தருவோம் — உங்க டீமும் கஸ்டமர்ஸும் எந்த டிவைஸிலிருந்தும் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பான, வேகமான வெப் அப்ளிகேஷன்.
ஒரு வரி கோட் எழுதுவதற்கு முன்பே உங்க இப்போதைய வேலை முறையை புரிஞ்சுக்குவோம்.
அட்மின், ஊழியர், கஸ்டமர் — ஒவ்வொருவருக்கும் அவங்களுக்கு தேவையானது மட்டும்.
விரைவான முடிவுகளுக்கு லைவ் எண்கள், டவுன்லோட் செய்யக்கூடிய ரிப்போர்ட்ஸ்.
பேமெண்ட் கேட்வே, SMS, WhatsApp, ஈமெயில், மற்ற API-கள்.
React, Node.js, Python, PostgreSQL, MySQL, MongoDB.
AWS, DigitalOcean அல்லது உங்க சர்வரில், பேக்கப்புடன்.
உங்க பிசினஸையும் தேவையையும் புரிஞ்சுக்குவோம்.
உங்களுக்கு கிடைப்பது: உங்களுக்கு ஏற்ற தீர்வு பற்றிய தெளிவு48 மணி நேரத்தில் வேலை, விலை, நேரம் எழுத்துப்பூர்வமா.
உங்களுக்கு கிடைப்பது: எழுத்துப்பூர்வ விலை & நேர அட்டவணைவாரா வாரம் அப்டேட் — ஒவ்வொரு படியும் நீங்க அப்ரூவ் பண்ணலாம்.
உங்களுக்கு கிடைப்பது: நீங்க அப்ரூவ் பண்ண டிசைன் & லைவ் ப்ரிவ்யூலைவ் பண்ணி, பயிற்சி கொடுத்து, தொடர்ந்து சப்போர்ட் பண்ணுவோம்.
உங்களுக்கு கிடைப்பது: லைவ் வெப்சைட் + பயிற்சி + சப்போர்ட்ஃப்ரண்ட்எண்டுக்கு React, பேக்எண்டுக்கு Node.js அல்லது Python (Django / Flask), டேட்டாவுக்கு MySQL, PostgreSQL அல்லது MongoDB.
ஆமாம். இறுதி கட்டணத்துக்கு பிறகு முழு சோர்ஸ் கோடும் டேட்டாவும் உங்களுடையது. ஆரம்பிக்கும் முன் NDA-வும் கையெழுத்திடலாம்.
ஆமாம். ஒவ்வொரு ஆப்பும் மொபைலுக்கு ஏற்றது. மொபைல் ஆப் மாதிரி இன்ஸ்டால் செய்யும் வசதியும் (PWA) தரலாம்.
ஆமாம். ஒவ்வொரு ப்ராஜெக்டிலும் [1–3] மாதம் இலவச சப்போர்ட், அதன் பிறகு குறைந்த கட்டண பராமரிப்பு திட்டங்கள்.
Google-ல் தெரியும், மொபைலில் அழகா ஓடும், பார்ப்பவர்களை கஸ்டமர்ஸா மாற்றும் வெப்சைட்.
மேலும் அறிய →நோட்டு, Excel-க்கு பதிலா ஸ்டாக், பில்லிங், ஊழியர், ரிப்போர்ட் — ஒரே சிஸ்டம்.
மேலும் அறிய →Google & Google Maps-ல் முதலில் தெரிய — லோக்கல் SEO, ஆன்-பேஜ், டெக்னிக்கல் SEO, மாதாந்திர ரிப்போர்ட்.
மேலும் அறிய →இலவச ஆலோசனை, 48 மணி நேரத்தில் நிலையான விலை. எந்த கட்டாயமும் இல்லை.
இந்தியா முழுவதும் ஆன்லைனில் சேவை