Teqtoe
பள்ளிகள் & கல்லூரிகள்

பள்ளி மேலாண்மை சாஃப்ட்வேர் & LMS

அட்மிஷன், அட்டெண்டன்ஸ், கட்டணம், தேர்வு, பெற்றோர் தொடர்பு — ஆசிரியர்களும் பெற்றோரும் எளிதா பயன்படுத்தும் ஒரே சிஸ்டம்.

  • இலவச ஆலோசனை
  • தவணை முறை கட்டணம்
  • சோர்ஸ் கோட் உங்களுக்கே
பள்ளிகள் & கல்லூரிகள்

வசதிகள்

ஆன்லைன் அட்மிஷன்

அட்மிஷன் ஃபார்ம், டாக்குமெண்ட் அப்லோட், என்குயரி டிராக்கிங்.

கட்டணம் & ரசீது

ஆன்லைன் கட்டணம், ரசீது, நிலுவை, ரிமைண்டர்.

அட்டெண்டன்ஸ்

தினசரி அட்டெண்டன்ஸ், பெற்றோருக்கு உடனடி அப்டேட்.

தேர்வு & ரிப்போர்ட் கார்டு

மதிப்பெண் பதிவு, கிரேடு, பிரிண்ட் செய்யக்கூடிய ரிப்போர்ட் கார்டு.

பெற்றோர் & மாணவர் லாகின்

ஹோம்வொர்க், அறிவிப்பு, டைம்டேபிள், ரிசல்ட் — போனிலேயே.

LMS

ஆன்லைன் வகுப்புகள், பாடப் பொருட்கள், டெஸ்ட்கள்.

நாங்கள் பரிந்துரைக்கும் சேவைகள்

₹[PRICE] முதல்

வெப்சைட் டிசைன்

Google-ல் தெரியும், மொபைலில் அழகா ஓடும், பார்ப்பவர்களை கஸ்டமர்ஸா மாற்றும் வெப்சைட்.

  • பிசினஸ் வெப்சைட்
  • ரீடிசைன்
  • லேண்டிங் பேஜ்
  • இரு மொழி
மேலும் அறிய →
மாதம் ₹[PRICE] முதல்

SEO சேவைகள்

Google & Google Maps-ல் முதலில் தெரிய — லோக்கல் SEO, ஆன்-பேஜ், டெக்னிக்கல் SEO, மாதாந்திர ரிப்போர்ட்.

  • லோக்கல் SEO
  • Google Maps
  • கீவேர்ட்ஸ்
  • மாதாந்திர ரிப்போர்ட்
மேலும் அறிய →

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பெற்றோருக்கு பயன்படுத்த எளிதா இருக்குமா?

ஆமாம். எந்த போனிலும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில், எளிய லாகினுடன் வேலை செய்யும்.

கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாமா?

ஆமாம். பேமெண்ட் கேட்வே மூலம் UPI, கார்டு — தானியங்கி ரசீதுடன்.

எங்க பள்ளி வெப்சைட்டும் செய்து தருவீர்களா?

ஆமாம். பள்ளி வெப்சைட் செய்து, அட்மிஷன் & ரிசல்ட்டுடன் இணைப்போம்.

உங்க பிசினஸ் பத்தி சொல்லுங்க

இலவச ஆலோசனை, 48 மணி நேரத்தில் நிலையான விலை. எந்த கட்டாயமும் இல்லை.

இந்தியா முழுவதும் ஆன்லைனில் சேவை

ஒரு வேலை நாளுக்குள் பதில் தருவோம். உங்க விவரங்கள் உங்களை தொடர்பு கொள்ள மட்டுமே — தனியுரிமை கொள்கை.

அழைக்க WhatsApp