Teqtoe

தனியுரிமை கொள்கை

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: [DATE]

நாங்கள் சேகரிக்கும் தகவல்

காண்டாக்ட் ஃபார்ம் மூலம் நீங்கள் தரும் பெயர், போன் நம்பர், உங்க தேவை, வெப்சைட் முகவரி, மெசேஜ் ஆகியவற்றை மட்டுமே சேகரிக்கிறோம். ஸ்பேம் தடுக்க உங்க IP முகவரி தற்காலிகமாக (ஹாஷ் வடிவில்) பயன்படுத்தப்படும்.

எப்படி பயன்படுத்துகிறோம்

உங்களை தொடர்பு கொண்டு, உங்க ப்ராஜெக்ட் பற்றி பேச மட்டுமே இந்த தகவல்கள் பயன்படும். உங்க தகவல்களை யாருக்கும் விற்பதோ பகிர்வதோ இல்லை.

குக்கீஸ்

இந்த வெப்சைட் டிராக்கிங் குக்கீஸ் அல்லது விளம்பர ஸ்கிரிப்ட்களை பயன்படுத்துவதில்லை. எழுத்துருக்கள் Google Fonts-லிருந்து லோட் ஆகின்றன.

உங்க உரிமைகள்

உங்க தகவல்களை பார்க்க, திருத்த அல்லது நீக்க contact@teqtoe.com-க்கு ஈமெயில் அனுப்புங்க.

தொடர்புக்கு

Teqtoe Solutions · +91 82483 68924 · contact@teqtoe.com

அழைக்க WhatsApp