வெப்சைட் டிசைன்
Google-ல் தெரியும், மொபைலில் அழகா ஓடும், பார்ப்பவர்களை கஸ்டமர்ஸா மாற்றும் வெப்சைட்.
மேலும் அறிய →வரிசையை குறைக்க, பேப்பர் இல்லாம வேலை செய்ய, வேகமா பில் போட — உங்க மருத்துவமனை வேலை முறைக்கு ஏற்ற மேலாண்மை சிஸ்டம்.
நோயாளிகள் வெப்சைட் அல்லது WhatsApp மூலம் புக் செய்யலாம்; டாக்டர்கள் அன்றைய லிஸ்டை பார்க்கலாம்.
வரலாறு, மருந்துச்சீட்டு, ரிப்போர்ட்ஸ் — ஒரே பாதுகாப்பான இடத்தில்.
OP/IP பில்லிங், பேக்கேஜ், தள்ளுபடி, ரசீது.
மருந்து ஸ்டாக், காலாவதி அலர்ட், பார்மசி பில்லிங்.
டெஸ்ட் ஆர்டர், பிரிண்ட் & ஷேர் செய்யக்கூடிய ரிப்போர்ட்ஸ்.
தினசரி வசூல், நோயாளி எண்ணிக்கை, டாக்டர் வாரியான ரிப்போர்ட்.
Google-ல் தெரியும், மொபைலில் அழகா ஓடும், பார்ப்பவர்களை கஸ்டமர்ஸா மாற்றும் வெப்சைட்.
மேலும் அறிய →உங்க வேலை முறைக்கு ஏற்ற கஸ்டம் சாஃப்ட்வேர் — React, Node.js, Python.
மேலும் அறிய →Google & Google Maps-ல் முதலில் தெரிய — லோக்கல் SEO, ஆன்-பேஜ், டெக்னிக்கல் SEO, மாதாந்திர ரிப்போர்ட்.
மேலும் அறிய →ஆமாம். ரோல் அடிப்படை அணுகல், என்க்ரிப்டட் இணைப்பு (HTTPS), செயல்பாட்டு பதிவு, தினசரி பேக்கப்.
ஆமாம். அப்பாயிண்ட்மெண்ட், பில்லிங்குடன் ஆரம்பித்து, பிறகு பார்மசி, லேப், IP மாட்யூல்களை சேர்க்கலாம்.
ஆமாம். அப்பாயிண்ட்மெண்ட் உறுதி, ரிமைண்டர்களை SMS அல்லது WhatsApp-ல் அனுப்பலாம்.
இலவச ஆலோசனை, 48 மணி நேரத்தில் நிலையான விலை. எந்த கட்டாயமும் இல்லை.
இந்தியா முழுவதும் ஆன்லைனில் சேவை